Friday, June 28
Shadow

Tag: #jivi #vetri

அசாதரணமான சிந்தனை தான் ஜீவி திரைப்படம் ரசிகர்களின் பாராட்டில்

அசாதரணமான சிந்தனை தான் ஜீவி திரைப்படம் ரசிகர்களின் பாராட்டில்

Latest News, Top Highlights
எழுத்தாளர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படுவது என்பது அரிதான விஷயம். அப்படியே அது நடந்தாலும், திரைப்படத்தில் இயக்குனரின் பெயருடன் சேர்ந்து தான் எழுத்தாளர் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். இருப்பினும், தமிழ் சினிமா ஜீவி படக்குழுவினரின் உண்மையான தன்மையைக் காண மிகவும் ஆர்வமாக உள்ளது. குறிப்பாக ஜீவி படத்தின் அற்புதமான டிரைலருக்கு கிடைத்த பாராட்டுகளை திரைக்கதை எழுத்தாளர் பாபு தமிழுக்கு வழங்கியிருக்கிறார் இயக்குனர் வி.ஜே.கோபிநாத். ‘ஜீவி’ படம் தொடங்கியதன் ஆரம்ப புள்ளியை பற்றி இயக்குனர் வி.ஜே. கோபிநாத் கூறும்போது, “2015 ஆம் ஆண்டில், எனது நெருங்கிய நண்பர் பாபு தமிழ் என்னை ஒரு ஸ்கிரிப்டுடன் அணுகி, அதை என்னை இயக்குமாறு கேட்டுக் கொண்டார். இது ஒரு அற்புதமான படம், இதற்கு முன் பார்த்திராத அல்லது கேள்விப்படாத கான்செப்டை கொண்டிருந்தது. உண்மையில், திரையரங்குகளிலும் பார்வையாளர்கள் அவ்வாறே உணர்வார்கள் என்ற...
முற்றிலும் விதியாசமான கதாபாத்திரதில் ஜீவி திரைப்படத்தில்  நடிகர் வெற்றி

முற்றிலும் விதியாசமான கதாபாத்திரதில் ஜீவி திரைப்படத்தில் நடிகர் வெற்றி

Latest News, Top Highlights
ஒரு நடிகர் வெற்றியாளராக மாறுவதற்கான யதார்த்தமான காரணி, அவர் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு உண்மையில் அவசியமான பொருத்தமான நடிப்பை வழங்குவது தான். இது தான் கதையில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி ஒரு பிரமிக்க வைக்கும் நடிப்பு தான் நடிகர் வெற்றியினுடையது. "8 தோட்டாக்கள்" படத்தில் அவரது இயல்பான நடிப்பின் சிறப்பம்சமாக மிகவும் கவனிக்கப்பட்டது. தற்போது “ஜீவி” படத்தில் வெற்றியின் மாறுபட்ட நடிப்பு, அதன் காட்சி விளம்பரங்கள் மூலம் பெரிதும் உணரப்பட்டுள்ளது. குறிப்பாக, தனித்துவமான பாணியில் அமைந்த அவரின் வசன உச்சரிப்பு, அவரது உடல்மொழி, நுணுக்கமான நடிப்பின் ஒவ்வொரு அம்சமும் அனைவரையும் ஈர்க்கிறது. ஒரு நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த திரைப்படம், ஜூன் 28, 2019 அன்று வெளியாகிறது. இந்த படத்தை நடிகர் வெற்றி தேர்ந்தெடுத்த காரணத்தையும், எது அவரை ஈர்த்தது என்பது பற்றியும் கூறுகிறார். அவர் கூறும்போத...