Thursday, July 4
Shadow

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா பிறந்த தின பதிவு

கார்த்திக் ராஜா தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்களில் ஒருவர் ஆவார். இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் ஆவார்.

இவர் இசையமைத்துள்ள சில திரைப்படங்கள்: மாணிக்கம், உல்லாசம், அலெக்சாண்டர், நாம் இருவர் நமக்கு இருவர், உள்ளம் கொள்ளை போகுதே, டும் டும் டும், ஆல்பம், ரகசியமாய், குடைக்குள் மழை, நெறஞ்ச மனசு, நாளை, மனதோடு மழைக்காலம், சகாப்தம், முருகா