Sunday, June 30
Shadow

இயக்குனர் விஜய் சந்தர் பிறந்த தின பதிவு

விஜய் சந்தர் தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தமிழில் வாலு படத்தினை இயக்கியதன் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.

இவர் இயக்கிய படங்கள்: ஸ்கெட்ச், வாலு