Tuesday, July 2
Shadow

நடிகர் ஹரீஷ் கல்யாண் பிறந்த தின பதிவு

ஹரீஷ் கல்யாண் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் சிந்து சமவெளி, அரிது அரிது, சட்டப்படி குற்றம், சந்தமாமா, பொறியாளன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடித்த படங்கள்: கசட தபற – 2020, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தனுஷ் ராசி நேயர்களே, பியார் பிரேமா காதல், வில் அம்பு, பொறியாளன், 90 ML