Saturday, July 6
Shadow

ஆடை படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

அமலாபால் நடித்துள்ள ‘ஆடை’ படத்தின் திரையிடும் தேதி அறிவிக்க பட்டுள்ளது.

அமலாபால் தற்போது ‘அதோ அந்த பறவை போல’, ‘ஆடை’, மற்றும் 3 மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அமலாபால் நடித்த ஆடை’ திரைப்படம் வருகின்ற ஜூலை மாதம் 19ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இயக்குனர் ரத்னகுமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு பிரதீப்குமார் இசையமைத்துள்ளார்.